group 2

img

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II இல் காலியாக உள்ள 2,327 பணியிடங்களுக்கான நேரடி நியமன தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.